Happy New year

நாளை பொழுது உன்னோடு
வடுக்கள் பல
நெஞ்சில் உலவினாலும்
வசந்தம் சில நொடி
வருடி விலகினாலும்...
வருடம் பல கடந்து
வாழ்க்கை சென்றாலும்....
வரும் காலம் உனக்காக
பூத்திருக்கும்...
வரலாறு பல நீ படைக்க
காதிருக்கும்...
முட்க்கல் மட்டுமே
நீ நடந்த பாதயாக இருந்தாலும்....
புது வருடம்
பூக்கள் பல ஏந்தி காத்திருக்க
புன்னகை மட்டுமே நிலைத்திருக்க
அமைதி என்றும் உன்னில்
குடி இருக்க
ஆண்டவன் அருள்
என்றும் உன்னை காத்திட..
வாழ்த்துக்கள் பல ஏந்தி
நிற்க்கும்....
என்றும் என்றென்றும்
ஜீவனின்
புத்தாண்டு வாழ்த்துக்கள்

Your Ad Here

Your Ad Here